Monday, 9 June 2014

கோச்சடையான் முதல் பார்வை

படத்தின் முதல் வடிவமைப்பை இயக்குநர் சௌந்தர்யா ரஜினி மாசி 5-ம் தேதி வெளியிட்டார். இரண்டாவது வடிவமைப்பை மாசி 12-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் நிலைப்படங்கள் (stills) ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோச்சடையான் ஜனவரி 2014 பொங்கல் திருநாளில் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. மே 9 ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது; பின்னர் மே 23 ஆம் தேதியன்று வெளியானது.


இசை வெளியீடு


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெற்றது.

பாடல்கள்


இப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பிற்கான பாடல்களின் பட்டியல், 2014 மார்ச் மாதம் 5ம் நாள் டுவிட்டரில் வெளியானது. 

கோச்சடையான்
இசை :ஏ. ஆர். ரகுமான்
வெளியீடு9 மார்ச் 2014
ஒலிப்பதிவுதிசம்பர் 2011—2014[6]
♦ பஞ்சதன் மற்றும் ஏ. எம். ஒலிப்பதிவு அரங்கு,சென்னை
♦ யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோ, மும்பை
♦ பஞ்சதன் ஹாலிவுட் ஒலிப்பதிவு அரங்கு,லாஸ் ஏஞ்சலஸ்
♦ AIR ஒலிப்பதிவு அரங்கு, இலண்டன்
மொழிதமிழ்தெலுங்குஇந்தி
இசைத்தட்டு நிறுவனம்சோனி
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்



வெளியீடு

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெற்றது.

No comments:

Post a Comment